Krishii ONE வழிகாட்டி: ஒவ்வொரு வசதியும், எளிய படிகளில்சென்னையில் Fiber பிராட்பேண்ட், OTT & லைவ் டிவிWhatsApp +91 70108 05032
KrishiinetKrishii ONEவழிகாட்டி English
Krishii ONE வழிகாட்டி › கணக்கு & WiFi

உங்கள் பேக், பிளான்கள், ரினியூவல்

இப்போதைய பேக்கையும் வேலிடிட்டியையும் பாருங்கள், மற்ற பேக்குகளைப் பாருங்கள், ரினியூ செய்யுங்கள்.

உங்கள் இப்போதைய பேக்

My account → My broadband உங்கள் இப்போதைய பிளான், அதன் வேலிடிட்டி, இணைப்பு விவரங்களைக் காட்டும்.

மற்ற பேக்குகளைப் பாருங்கள்

Explore plans உங்களுக்குக் கிடைக்கும் பேக்குகளைக் காட்டும். விவரங்களுக்கு Explore this plan அழுத்துங்கள்.

Explore plans: உங்களுக்குக் கிடைக்கும் பேக்குகள்.

Explore plans: உங்களுக்குக் கிடைக்கும் பேக்குகள்.

உங்கள் கணக்கை ரினியூ செய்வது விரைவில் அனைவருக்கும்

வேலிடிட்டி தேதிக்கு முன், ஆப்பில் Bills & payments பகுதியில் ரினியூ செய்யுங்கள். தேதி நெருங்கும்போது நினைவூட்டல் வரும்.

ஆப்பிலேயே ரினியூ செய்யும் வசதி இப்போது அனைவருக்கும் வந்துகொண்டிருக்கிறது. இன்னும் தெரியவில்லை என்றால், ஆப்பை அப்டேட் செய்யுங்கள் அல்லது ரினியூ செய்ய எங்களுக்கு WhatsApp செய்யுங்கள்.

பேமென்ட் “needs checking” என்று காட்டுகிறதா? மீண்டும் பணம் கட்ட வேண்டாம். உங்கள் பேமென்டை நாங்கள் உறுதி செய்துகொண்டிருக்கிறோம். விரைவில் சரியாகவில்லை என்றால், பேமென்ட் ரெஃபரன்ஸுடன் எங்களுக்கு WhatsApp செய்யுங்கள்.